The Royal Dynasty Nambuthiri family’s name and fame was well known from “Himalayas” To “Kanyakumari”. This is very famous place for “VIP’s, Politicians, Spiritualist and Experts from many fields come and go.
One of the politicians who was a community reform architect asked to write a world famous history with proof and gave one year time. One of the music directors nephew cordially asked me to make it into a movie.
I made historical experiments for 3 months, and there was only 6 months more to finish it and handover it.
“Why can’t we start a company with people’s collaboration and gave the profit to all. This credit may goes to all with this good intensions we have started this company.
When we calculate the reason, some may definitely bring profits for more than 1000 crores. Not only a single man gets benefited, but also should must be benefited.
One of the famous experts in mathematics selected fourteen names out of twenty-seven names and this gave a way to “WHITE HORSE FILMS INTERNATIONAL LIMITED” and was approved by the central government.
By God’s grace, first this company was started with my family members and then my friends, all my relatives, my colleagues, partners and also especially the public also joined and we have a rapid growth.
Anyone can become a shareholder. One can become a shareholder from 1000 shares to one crore shares. One share is equal to Rs 10/- only. This history is like a world history which consists of famous with its pride. It is greater than Kalki’s “Ponniyin Selvan”, which is also mixed with imagination. It consists of 16 parts and with super historical background, but these are HISTORICAL TRUTH. There is no single place for imagination. Upto this date, It is not released. It is verified with correct proof and is binding its way.
It is crystal clear that we can done it what an archaeologist was unable to do and was confused to take find decision, only in written statement. We need your co-operation to make it as a movie. After being a share partner, we can publish it as a book.
If we share it in a long process, people cannot understand its value or failed to value it. It may decrease the respect and value of Tamil historical people. It is our duty to give everyone which cannot get in easy way in useful manner, and our honest lies in this.
We can give respect to historical people in this way. For example, Harry Potter was published as a book with many parts and also released as a movie which was an imaginary story. This imaginary story gives a box office hit. Therefore, Just think of real epics. Definitely, name and fame will come.
We are studying human historical history. It contains the story of great people’s history and historical people’s history also. Meantime, It expresses dangerous incident, cultures, community and usual life style. Also expresses Arts, Language Resources, Poem, Bravery and knowledge. It has 16 parts expressing the life style of Tamilians and their achievement.
Not only this, more historical events, real experience, wonderful happenings may also be ready to be publish as books or ready to release as a cinema. We feel very proud to share this with all.
பலவகை பிரபலங்களும், அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும், அறிஞர்களும், பல வல்லுனர்களும் வந்து போகும் இடம். அப்படி வந்துபோன ஒரு அரசியல் தலைவர், சமுதாய சீர்திருத்தசிற்பியும் கூட. அவர் உலகப் புகழ் படைத்த சரித்திரம் ஒன்றை ஆதாரங்களுடன் எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டு 1வருட காலம் அவகாசம் தந்தார். அவரிடம் ஒரு திரைப்பட இசைஅமைப்பாளர் சகோதரரின் மகன் திரைப்படமாக்க விரும்பி கேட்டுக்கொண்டதாக கூறி நம்பூதிரிபாடு குடும்பத்தில் தந்திரியான என்னிடம் கேட்டுக்கொண்டார்.
நானும் 3 மாதங்களுக்கு சரித்திரங்களை ஆய்வு செய்து எழுதி முடிக்க 6 மாதமாகி ஒப்படைக்க இருந்த தருணத்தில் "ஏன் பொதுமக்களின் ஒத்துழைப்போடு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நாமே தயாரித்து பொதுமக்களுக்கே அதன் லாபங்கள் போய் சேரக்கூடாது? எல்லோருக்கும் போய் சேரட்டுமே" என்ற நல் எண்ணத்துடன் தொடங்கப்பட்தே இந் நிறுவனம்.
காரணம் கணக்கிட்டுப் பார்த்தபோது நிகர லாபம் ஆயிரம் கோடிகளுக்கு மேலாக உறுதியாக வரும் என்று தெரிந்து, அது ஒருவருக்கு கிடைப்பதை விட பலருக்கு கிடைக்கட்டும் என்ற நல்எண்ணமே ஆகும்.
27 பெயர்களில் 14 பெயர்களை தேர்வு செய்து கொடுத்தது ஒரு பிரபல கணித எண் வல்லுநர், அவைகளை அனுப்பியதில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது தான் இந்த WHITE HORSE FILMS INTERNATIONAL LIMITED.
முதலில் தனி ஒருவனாய் இருந்த என்னோடு இறைவன் அருளால் என் குடும்பத்தினரும், முக்கிய நண்பர்களும் சேர்ந்து நிறுவப்பட்டு பின் பல நண்பர்களும் பங்குதாரர்களாக இணைந்து இப்போது பொதுமக்களும் சேர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. எவர் வேண்டுமானலும் பங்குதாரர் ஆகலாம்.
குறைந்தது 1000 பங்குகள் முதல் அதிகமாக 1 லட்சம் பங்குகள் வரை பங்குதாரர் ஆகலாம். ஒரு பங்கு ரூ.10/- மட்டுமே.
அந்த சரித்திரம் இதுவரை வெளியே தெரியாத உலக மஹா சரித்திரங்களை உள்ளடக்கிய மஹோன்னத சரித்திரமாக உள்ளது. மேலும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனை விட மிகப் பெரியது. 16 பாகங்களைக் கொண்டது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பிண்ணனியில் கற்பனைகளும் கலந்தது. ஆனால் இது முழுக்க முழுக்க சரித்திர உண்மைகளே. கற்பனைக்கு சிறிதும் இடமில்லை. இதுவரை வெளிவராதது. தக்க ஆதாரங்களுடன் காலங்களும் சரிபார்க்கப்பட்டு எழுதி முடிக்கப்பட்டு ஆதாரங்களும் தொகுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தொல்பொருள் ஆராய்சியாளர்களுடன் அவர்களால் இயலாததையும், இன்னமும் தமிழ் அறிஞர்களால் குழம்பிப் போய் தமிழ் அறிஞர்களால் இறுதி முடிவு காண இயலாததையும் மிக மிக தெள்ளத் தெளிவாக இதனை நாங்கள் செய்து முடித்திருக்கிறோம். எழுத்து வடிவில் மட்டும். இதை திரைப்படமாக்கும் வேலை தங்களது மேலான ஒத்துழைப்புடன், அதாவது தாங்கள் பங்குதாரர்களாக ஆன பின், இதனை நூல் வடிவில் தந்தால் இலக்கிய ஆர்வலர்கள் மட்டுமே அறிவர் (பின்னர் நூலாகி விடும்).
நெடுந்தொடராக கொடுக்கலாம் என்றால் மக்களில் பார்ப்போருக்கு இதன் மதிப்பு தெரியாது. மதிப்பும் கிடைக்காது. இந்த நிலைக்கு உள்ளாக்குவது மஹோன்னத சரித்திர புருஷர்களுக்கும், தமிழுக்கும் மதிப்பும், மரியாதையும் தருவதாக அமையாது. எங்கள் மதிப்பும் மரியாதையும் குறைவதோடு ஏற்றம் பெறச் செய்பவர்க்கும் குறைக்கும். எனவே, எளிதில் கிடைக்காத உலகில் எல்லோருக்கும் எளிதில் தக்க மதிப்புடன் கிடைக்கச் செய்வதே எங்களுக்கும் மதிப்பு. அந்த மஹோன்னத சரித்திர புருஷர்களுக்கும் நாம் செய்யும் மரியாதையும் அதுவே.
(உம்) ஹாரிபாட்டர் பல பாகங்களாக நூல் வடிவிலும், திரையிலும் வந்ததே! கற்பனை கதைக்கே இவ்வளவு சிறப்பு என்றால், உண்மை காவியத்திற்கு அதை விட வெகு சிறப்பு தானே வந்து சேரும்.
நாம் எடுத்துக் கொண்டிருக்கும் சரித்திர புருஷனின் வரலாற்றோடு மற்ற மஹோன்னத சரித்திர, இதிஹாஸ மஹா புருஷர்களின் வரலாறும், மஹான்களின் வரலாறும் உள்ளடக்கியது. அதே சமயம் அதிபயங்கரமான சம்பவங்களும், நடைமுறைகளும், மத நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் முதன் முதலாக வெளிப்படுத்துவதுடன், கலை, பண்பாடு, நாகரீகம், இலக்கியம், மொழிவளம், ஆற்றல், வீரம் முதலியவற்றின் வளர்ச்சியினையும், தமிழர்தம் பெரும் மாண்புமிக்க வாழ்வினையும் விளக்குவதாகவும், வெளிப்படுத்துவதாகவும் 16 பாகங்களைக் கொண்டது.
இது மட்டுல்லாது வேறு பல சரித்திரங்களும், உண்மைச் சம்பவங்களும், அதிசய அற்புத நிகழ்வுகளும், திரைக் கதைகளாகவும், நூலாகவும் வெளிவர இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Sri Mahendrakkumar Illam,
Door No 7B, 1st Street Sri Subramaniapuram,
Kovilpatti,
Thoothukudi - 628501
whitehorsefilmsinternational@gmail.com
+91 9677885321, +91 90252 30087